Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
இணையதளத்தின் ஊடாக வருமான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்

தற்போது அரசாங்க சேவை உங்கள் இல்லத்திற்கு வந்துள்ளது.

தற்போது நீங்கள் வீட்டிலிருந்தே உங்கள் வாகனத்திற்கான வருமான உத்தரவூப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

www.srilanka.lk வெப்தளத்தில் பதிவூ செய்துகொள்ளவூம்

வருமான உத்தரவூப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கவூம்

வருமான உத்தரவூப்பத்திரத்திற்கான கட்டணத்தை உங்கள் கடன் அட்டை ஊடாக செலுத்தவூம்.


வருமான உத்தரவூப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

  1. தரிசித்த ல்www.srilanka.lk
  2. ஆங்கிலம்ஃசிங்களம்ஃதமிழ்
  3. மின் அஞ்சல் முகவரியை தயாரித்துக்கொள்ளுங்கள்
  4. மின் அஞ்சல் முகவரியின் அடையாளச்சொல் (pயளள றழசன) சேவைகளின் தொடர்பு
  5. அரசாங்க சேவை
  6. ஈ- வருமான உத்தரவூப்பத்திரம்

 


 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more