Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
உபயோகிக்காமை பற்றிய சான்றிதழ்களை வழங்குதல்

செல்லுபடியான உத்தரவூப்பத்திரம் காலம் கடப்பதற்கு முன்னர் எழுத்திலான கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.

வழங்கும் சந்தர்ப்பங்கள்

  1. வாகனத்தை இனி வரும் ஆண்டுக்கு அல்லது காலவெல்லைக்கு உபயோகப்படுத்தா விட்டால் புதிய உபயோகிக்காமை பற்றிய சான்றிதழை பெற்றுக்கொள்ளுதல்
  2. எதிர் வரும் ஆண்டுக்காக செல்லுபடியான உத்தரவூப்பத்திரம் பெற்றுக்கொண்டிருப்பின்இ ஆயினும் எதிர் வரும் ஆண்டில் உபயோகப்படுத்தா விட்டால் (வருமானத்திலிருந்து மீள செலுத்தலாம்)
தேவையான ஆவணங்கள்
  1. ஆ.வூ.ளு(மே.மா) 8 படிவம்
  2. வாகனத்தின் பதிவூ ஆவணம்
  3. முன்னரான ஆண்டின் உத்தரவூப்பத்திரதம் அல்லது உபயோகிக்காமை பற்றிய   அறிவித்தல்


உபயோகிக்காமை பற்றிய அறிவித்தல்களுக்கான கட்டணங்கள்

வாகன வகை/ வகுப்பு
06 மாதங்களுக்காக
12 மாதங்களுக்காக
மோட்டார் சைக்கிள்
முச்சக்கர வண்டிகள்
50.00 100.00
மோட்டார் கோச்
லொரி
150.00 300.00
வேறு வாகனங்கள்
150.00 300.00


கவனிக்க.

  • உபயோகிக்காமை பற்றிய அறிவித்தல் தொடர்பாக உத்தரவூப்பத்திர அதிகாரி திருப்தியடைதல் வேண்டும்
  • உபயோகிக்காமை பற்றிய அறிவித்தல்களை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ளலாம்
  • ஒவ்வொரு வாகனமும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more