Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
இலவச உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்

வழங்குகின்ற சந்தர்ப்பங்கள்:

  1. இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது இலங்கையின் மாகாண சபைக்குரிய வாகனங்களுக்காக
  2. இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உரித்தான வாகனங்களுக்காக
  3. மேல் மாகாணத்தின் உத்தரவூப்பத்திர அதிகாரிஇ மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமாகும்
தேவையான ஆவணங்கள்
  1. வாகனப் பதிவூ ஆவணங்கள் அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அவர்களால் வழங்கியூள்ள செயல்வலுப்பெறும் பொழிப்பு (ஊ.ஆ.வூ 76இ ஆ.வூ.யூ -11) அல்லது நிதிசார் நிறுவனமொன்றிலிருந்து சான்றுப்படுத்திய பதிவூ செய்த ஆவணத்தின் பிரதி.
  2. சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவரால் சான்றுப்படுத்திய ஆ.வூ.ளு(மே.மா) 2
  3. முன்னரான ஆண்டின் வருமான உத்தரவூப்பத்திரம்
  4. செல்லுபடியான காப்புறுதிச் சான்றிதழ்கள்
  5. வணிக வாகனங்களுக்கான தகவூத்திறன்; சான்றிதழ்கள்
  6. செல்லுபடியான வாயூ பரிசோதனை சான்றிதழ்கள்
செல்லுபடியான காப்புறுதிச்சான்றிதழ்கள்(கட்டாயம் இல்லை)
செல்லுபடியான காப்புறுத் சான்றிதழ்கள் இல்லாதவிடத்து ஆ.வூ.ளு(மே.மா) 2 படிவத்தை கட்டாயமாக சமர்ப்பித்தல் வேண்டும்.
ஆ.வூ.ளு(மே.மா) 2 படிவத்தை வாகனத்தின் உரிமையாளரால் அல்லது நிறுவனத் தலைவரால் உத்தியோகப+ர்வ ஒப்பம் மற்றும் பதவி முத்திரை ஆகியவற்றை இட்டு சான்றுப்படுத்தியிருத்தல் வேண்டும்.
 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more