Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
நடத்துநர்களுக்கான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்

மேல் மாகாணத்தின் சகல தனியார் பஸ் வண்டிகளின் நடத்துநர்களுக்காக வழங்கப்படுகின்றது.
உத்தரவூப்பத்திர அதிகாரி மாகாண மோட்டார் வாகன திணைக்களம்இ மேல் மாகாணம் ஆகும்
ஒரு நடத்துநருக்கான உத்தரவூப்பத்திரக்கட்டணம் ரூபா. 250.00 ஆகும்


தகைமைகள்

  1. 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்
  2. 08 ஆம் வகுப்பு அல்லது அதற்கு கூடிய உயர் கல்வி (மொழி மூலம் - சிங்களம்இ ஆங்கிலம் அல்லது தமிழ்)
  3. நல்ல நடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும்
  4. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்
தேவையான ஆவணங்கள்
  1. பிறப்புச் சான்றிதழ் (மூலப்பிரதி மற்றும் நிழற்படப்பிரதிகள்
  2. உயர் கல்வித்தகைமைகள் (மூலப்பிரதி மற்றும் நிழற்படப்பிரதிகள்
  3. ஒழுக்காற்றுச்சான்றிதழ்கள் 2 (அதில் ஒன்று குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளரிடமிருந்து பெற்றிருத்தல் வேண்டும்
  4. 2", 21/2" அளவிலான 2 புகைப்படங்கள். (ஒழுக்காற்றுச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் விண்ணப்பிக்கும் திகதியில் 06 மாதங்களுக்கு முன்னரானதாக இருத்தல் வேண்டும்.)
 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more