Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:
ஊர்திச்சாலைகளை பதிவூசெய்தல் மற்றும் தகவூத்திறன் சான்றிதழ்களை வழங்குதல்

ஊர்திச்சாலைகளை பதிவூசெய்தல்

மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்படும்(பஸ் வண்டிகள்இ லொறி ஆகியவற்றுக்காக) வணிக வாகனங்கள் ஆகியவற்றுக்கான தகவூத்திறன் சான்றிதழ்கள் வழங்கும் பொருட்டுஇ மேல் மாகாணத்தில் அமைந்திருக்கும் கீழ் குறிப்பிட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்படும் தகைமைகளைக் கொண்டுள்ள மோட்டார் ஊர்திச்சாலைகளை பதிவூ செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும். விண்ணப்பத்தாரிகள் கம்பனி பதிவாளர் அவர்களிடம் தமது வியாபாரங்களை பதிவூசெய்திருத்தல் வேண்டுமென்பதுடன் வியாபார புறள்வூவரி செலுத்துபவராக இருத்தல் வேண்டும்.

'ஏ" தரத்தின் மோட்டார் ஊர்திச்சாலைகளின் பொருட்டு விண்ணப்பத்தாரிகளுக்கு இருக்க வேண்டிய தகைமைகள்

  1. 20 அடி நீளம் 2 1/2 அடி அகலம் 4 1/2 அடி ஆழம் கொண்ட குழி அல்லது வாகனங்களை சோதனையிடுவதற்கு அதனையொத்த சமமான வசதிகளைக் கொண்டுள்ள சோதனை மேடை.
  2. ட்ரப்லி மீற்றர் அல்லது ரோலர் ப்ரரேக்டெஸ்டர்
  3. பொருத்தமான இடத்துடன் 1போட்பிரதான விளக்குகளை சோதனையிடுவதற்கான உபகரணம் அல்லது
  4. பரிசோதனை செய்வதற்கான விளக்கு
  5. சோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான சாவிக்கொத்துகள் (அங்கீகரிக்கப்பட்டுள்ள அளவூகளுக்குகேற்ப ஒவ்வொரு அளவிலான சாவிகளுடன்)
  6. எலயிமன்ட் கேஜ் ஒன்று
  7. மின்சாரம் மற்றும் காஸ் வேல்டிங் உபகரணங்கள்
சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணிற்றொகுதி
  1. இயந்திரபொறியியலில்இ தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் அல்லது கணிஷ்ட தொழில்நுட்ப அலுவலர் சான்றிதழை பெற்றிருத்தல் அல்லது
  2. மேற்படி 1 இல் குறிப்பிட்டுள்ள பாடநெறிகளுக்கு சமமான லண்டன் சிடி அண்ட் கில்ட்ஸ் நிறுவனம் மூலம் அளிக்கப்படும் மோட்டார் இயந்திரவியல் தொடர்பான பூரண தொழில்நுட்ப சான்றிதழை பெற்றிருத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகன ஊர்திச்சாலையில் ஆகக் குறைந்தது 02 ஆண்டுகள் தொழில்நுட்பம் தொடர்பான அனுபவத்தை பெற்றிருத்தல் வேண்டும்.(மோட்டார் வாகன பொறியியல் தொடர்பாக வெளிநாட்டு பயிற்சிகளை கொண்டுள்ளவர்கள் மற்றும் மோட்டார் தொழில்நுட்பவியல் தொடர்பாக ஜர்மன் தொழில்நுட்பக் கல்லூரி சான்றிதழ் பெற்று அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் மோட்டார் தொழில்நுட்பவியல் தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு அதிகமான அனுபவம் பெற்றுள்ளவர்கள் தொடர்பில் அவர்களின் தகைமைகளுக்கேற்ப மேற்படி தேவைகளிலிருந்து விலக்களிப்பதற்கு கவனத்திற் கொள்ளபபடும்.)
  3. சான்றுப்படுத்தும் அலுவலர் பார வாகனங்கள் ஓட்டுவதற்குரிய செல்லுப்படியான சாரதி உரிமப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும்.
  4. சான்றுப்படுத்தும் அலுவலர் ஊர்திச்சாலையில் நிரந்தர ஊழியராக இருத்தல் வேண்டும்.
  5. ஊர்திச்சாலைக்கு பொறுப்பாக குறைந்த பட்சம் ஒரு முகாமையாளருடன் தேவையான பணிற்றொகுதியினர் இருத்தல் வேண்டும்.
'B" தரத்தின் மோட்டார் ஊர்திச்சாலைகளின் பொருட்டு இருக்க வேண்டிய தகைமைகள்
  1. 20 அடி நீளம் 2 1/2 அடி அகலம் 4 1/2 அடி ஆழம் கொண்ட குழி அல்லது வாகனங்களை சோதனையிடுவதற்கு அதனையொத்த சமமான வசதிகளைக் கொண்டுள்ள சோதனை மேடை.
  2. ட்ரப்லி தடைப்பூட்டுகளை சோதனையிடுவதற்கான உபகரணம்.
  3. Eபிரதான விளக்குகளை சோதனையிடுவதற்கான உபகரணம் அல்லது பொருத்தமான இடத்துடன் 1 போட்
  4. பரிசோதனை செய்வதற்கான விளக்கு
  5. சோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான சாவிக்கொத்துகள் (அங்கீகரிக்கப்பட்டுள்ள அளவூகளுக்குகேற்ப ஒவ்வொரு அளவிலான சாவிகளுடன்)
சான்றுப்படுத்தும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணிற்றொகுதி
  1. இயந்திரபொறியியலில்இ தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் அல்லது கணிஷ்ட தொழில்நுட்ப அலுவலர் சான்றிதழை பெற்றிருத்தல் அல்லது
  2. மேற்படி 1 இல் குறிப்பிட்டுள்ள பாடநெறிகளுக்கு சமமான லண்டன் சிடி அண்ட் கில்ட்ஸ் நிறுவனம் மூலம் அளிக்கப்படும் மோட்டார் இயந்திரவியல் தொடர்பான பூரண தொழில்நுட்ப சான்றிதழை பெற்றிருத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகன ஊர்திச்சாலையில் ஆகக் குறைந்தது 02 ஆண்டுகள் தொழில்நுட்பம் தொடர்பான அனுபவத்தை பெற்றிருத்தல் வேண்டும்.(மோட்டார் வாகன பொறியியல் தொடர்பாக வெளிநாட்டு பயிற்சிகளை கொண்டுள்ளவர்கள் மற்றும் மோட்டார் தொழில்நுட்பவியல் தொடர்பாக ஜர்மன் தொழில்நுட்பக் கல்லூரி சான்றிதழ் பெற்று அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் மோட்டார் தொழில்நுட்பவியல் தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு அதிகமான அனுபவம் பெற்றுள்ளவர்கள் தொடர்பில் அவர்களின் தகைமைகளுக்கேற்ப மேற்படி தேவைகளிலிருந்து விலக்களிப்பதற்கு கவனத்திற் கொள்ளபபடும்.)
  3. சான்றுப்படுத்தும் அலுவலர் பார வாகனங்கள் ஓட்டுவதற்குரிய செல்லுப்படியான சாரதி உரிமப்பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும்.

கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. ஊர்திச்சாலையின் சரியான அமைவூ மற்றும் நகரத்தின் மைப்பகுதியிலிருந்து அதற்கு செல்லக்கூடியதான வரைப்படம் .
  2. உத்தேச செய்துள்ள சான்றுப்படுத்தும் அலுவலர்களின் தகைமைகள் மற்றும் அவர்களின் சான்றிதழ்களின் நிழற்படி பிரதி.
  3. சாரதி உரிமப்பத்திரத்தின் நிழற்பட பிரதி
  4. மீள செலுத்தப்படாத வைப்புப்பணமாக ரூபா.250ஃஸ்ரீ பெறுமதியான காசோலை
    (மோட்டார் வாகன மாகாண ஆணையாளரின் பெயரில் எழுதப்பட்ட) அல்லது இவ் அலுவலகத்திற்கு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட இரசீது.
    தற்போது பதிவூ செய்துள்ள ஊர்திச்சாலைகளின் அமைவூ மற்றும் பரிசோதகர்களில்; மாற்றங்கள் ஏற்படாதாயின் மேற்படி 1 மற்றும் 2 சமர்ப்பித்தல் தேவைப்பட மாட்டாது
  • தகவூத்திறன் சான்றிதழ் வழங்குவதற்காக ஊர்திச்சாலையை பதிவூ  செய்யூம் விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூபா. 1000/=
  • தகவூத்திறன் சான்றிதழை வழங்குவதற்காக ஊர்திச்சாலையினை பதிவூ செய்யூம்  கட்டணம் ரூபா. 5000/=
  • மோட்டார் வாகனமொன்றை சோதனையிடுவதற்கான கட்டணம் ரூபா.500/=
தகுதிக்காண் சான்றிதழ் புத்தகங்களை வழங்குதல்
தகுதிக்காண் சான்றிதழ் புத்தகச் சோடிகளை வழங்குவதற்கான கட்டணம் ரூபா. 2500/=

Approved Garages

Colombo District



 

 

 

Asara Motors

C-02

265/A, Baseline Road, Dematagoda, Colombo 9.

Isuru Traders

C-03

179, Highlevel Road, Homagama.

Ceylon Petrolium Storage Terminals Limited

C-04

Oil Installation, Kolonnawa, Wellampitiya.

Ananda Auto Services

C-05

371, Awissawella Raod, Galwana Junction,Milleriyawa.

K.G. Motors

C-06

78, Siddamulla, Piliyandala.

Magintha Motors

C-07

417/B, Old Kottawa Road, Udahamulla, Nrgegoda.

B.M.D. Service Station

C-08

814, Highlevel Road, Homagama.

Chandima Service Station

C-09

131/1, Egodauyana, Moratuwa.

Star Lube Lakisuru Service Centre

C-13

138/A, Colombo Road, Lower Hanwella, Hanwella.

Luckey Traders

C-14

233, Galle Road, Mount Lavinia.

IVS Engineers

C-15

63, Maligawatte Place, Colombo 10.

Gunadasa Motor Works

C-16

147, D.R.Wijewardene Mawatha, Colombo 10.

Schoupub Technik (Pvt) Ltd.

C-17

123, Main Road, Attidiya, Dehiwala.

Autoplex Automobiles and General Engineers

C-18

829/1A, Udawatta Road, Malabe.

Maharagama Auto Care (Pvt) Ltd.

C-19

214/1, Highlevel Road, Maharagama.

Indra Service Station

C-20

165/1, Horana Road, Piliyandala.

Sri Lanka Railway,

C-22

General Manager,  Office of the General Manager, Colombo 10.

Eranga Motor Service

C-23

94, Highlevel Road, Homagama.

Sandanee Industries And Motors

C-26

02, New Hospital Road, Pamunuwa, Maharagama.

SLTB Depot, Awissawella

C-28

SLTB Depot, Awissawella.

Colombo Municipal Counsil workshop

C-31

175, T.B.Jayah Mawatha, Colombo 10.

Nawinna Service Station

C-33

68/5, Wata Mawatha, Wijerama, Nugegoda.

Dinindu Engineers

C-34

28/1, Ratambalahena, Godagama, Meegoda.

Road Development Authority

C-35

"Maga Neguma Maha Medura" 216, Denzil Kobbekaduwa Mawatha, Koswatta, Battaramulla.

State Development & Construction Corporation

C-36

07, Borupana Road, Rathmalana.

SLTB Central Bus Stand. Pettah

C-37

SLTB Central Bus Stand. Pettah, Colombo 11.

Lasitha Automotives (Pvt) Ltd.

C-38

41, Sri Mahinda Dharma Mawatha, (Perth Road) Dematagoda, Colombo 09.

Ceylon-German Technical Traning Institute (CGTTI)

C-39

582, Galle Road, Mount Lavinia, Rathmalana.

SLTB Depot, Moratuwa.

C-40

SLTB Depot, Moratuwa.

Subhash & Churchil Car Centre

C-41

465, Ganahena, Battaramulla.

SLTB Depot, Katubedda

C-42

Katubedda, Galle Road, Moratuwa.

Police Transport Division

C-43

343, Elvitigala Mawatha, Narahenpita, Colombo 5.

Director General of Helth Services

C-45

27, De Saram Place, Colombo 10.

Auto City

C-46

204, Highlevel Road, Wattegedara, Maharagama.

SLTB Workshop

C-47

825, Stace Road, Colombo 14.

Sri Lanka Ports Authority

C-48

45, Layden Bastian Road, Colombo 1

Ebert Silva Touring (Pvt) Ltd

C-49

11, Malwatte Avanue, Dehiwala.

SLTB Depot, Rathmalana

C-51

SLTB Depot, Rathmalana, 182, Galle Road, Rathmalana.

SLTB Depot, Kesbewa

C-53

76, Horana Road, Kesbewa.

Dhammika Motor Engineering and Auto Air Conditioning

C-54

437, Hokandara north, Hokandara, Arangala.

SLTB Thalangama Depot

C-56

181, Battaramulla.

SLTB Udahamulla Depot

C-57

380, Old Kottawa Road, Udahamulla.

SLTB Angoda Depot

C-59

New Gothatuwa.

SLTB Homagama Depot

C-60

Kendalanda, Homagama.

SAS Lanka Service Centre

C-62

59/4, Miriswatte, Puwakpitiya

Care Zone

C-63

313A, Lake Road, Boralesgamuwa.

SLTB Luxury Tourist Transport Service

C-64

Galle Road, Angulana, Moratuwa.

Malka Auto Lubricant Service

C-65

413/1, Pitipana north, Homagama.

IVS Engineers (Dehiwala)

C-66

60A, Sri Saranankara Mawatha, Dehiwala.

Dinora Kottawa Service Station

C-68

1679A, Malabe Road, Kottawa.

Supiri Service Station

C-69

19, Horana Road, Rilawala, Polgasowita.

M.R.H.Service Centre

C-70

375, Godagama Road, Athurugiriya.




Gampaha District



 

 

 

Stephens (Pvt) Ltd

G-101

534, New Hunupitiya Road.

Weerasinghe Motors

G-102

152, Kaleliya, Pallewela.

Surendra Motors

G-103

03, Negombo Road, Wattala.

St. Anthonys Service Station and Motor Garage

G-104

Divulapitiya Road, Miriswatta, Demanhandiya.

Sirilak Engineering Works

G-105

162, Bogahawatte, Kirindiwela.

Disanayake Service Centre

G-106

172B, Dombawela, Udugampola

Jayasinghe Auto Engineers

G-107

278, Marapola, Weyangoda.

SLTB Divlapitiya Depot

G-108

Kurunegala Road, Divulapitiya.

Sparklit Motor Traders and Engineering (Pvt) Ltd

G-109

Kandy Road, Kadawatha.

Sunrise Motor and Marine Works

G-110

44, Sri Bodhi Road, Gampaha.

Autogen (Pvt) Ltd

G-111

106/A, Divulapitiya Road, Minuwangoda.

Agra Enterprises (Pvt) Ltd

G-112

27, Lanka Filing Station, Kandy Road, Pasyala.

Neetha Joseph Garage

G-114

330, Colombo Road, Negambo.

Lanka Service Centre

G-115

Daluwakotuwa, Kochchikade.

Haritma Service Centre

G-116

Godigamuwa Road, Dunagaha.

New Auto Care Engineers

G-117

172/5, Malwatta, Kandy Road, Peliyagoda.

R.A.C Motors

G-118

595, 3rd Kurana, Colombo Road, Negombo.

Auto Service Garage

G-120

141, Colombo Road, Jaela.

Welka Services

G-121

120/1, Kurunegala Road, Divulapitiya.

M.J.M.Transport

G-122

616/1,Eldeniya, Kadawatha

Upali Garage (Pvt) Ltd

G-124

117/A, Negambo Road, Kandana

Chaturanga Motors

G-125

546/2, Ihala Biyanwila, Mawaramandiya, Kadawatha

Vivid Super Service

G-127

2/6, Gampaha Road, Mudungoda

SLTB Nittambuwa Depo

G-128

Kandy Road, Nanbadaluwa, Nittambuwa.

Senevirathna Garage

G-130

Negombo Road, Nagoda, Kandana

Ajith Wheel Allignment Centre

G-131

228/B, Negambo Road, Minuwangoda.

SATHOSA Motors PLC

G-132

25/11, 1st Lane, New Nuge Road, Peliyagoda.

Cyril Motor Garage

G-133

149, Colombo Road, Gampaha.

SLTB Negombo Depot

G-134

St. Lasarus Road, Negombo.

Transport Division, Special Task Force

G-135

Gonahena, Kadawatha.

Panda Garage

G-136

176, Chilaw Road, Kochchikade.

SLTB Gampaha Depot

G-137

Werellawatte, Yakkala.

Transport Division, Sri Lanka Telecom PLC

G-139

New Nuge Road, Peliyagoda.

Bobby Lanka Auto Mart & Services

G-140

673/3, Attanagalla Road, Nittambuwa.

SLTB Divisional Workshop

G-141

Bandiyamulla, Gampaha.

Samadhi Auto Services and Samadhi Tyre Centre

G-142

97/1/A, Giriulla Road, Loluwagoda, Mirigama.

Aravinda Motors and Service

G-143

278/2, Makola South, Makola.

Mahela Auto Service

G-144

Vinifred Estate, Marandagahamula.

Dias Automotives (Pvt) Ltd

G-145

16, Kimbulapitiya Road, Negambo.

Ceylon Motor Works Services (Pvt) Ltd

NEW

6/1, Kandy Road, Kelaniya.

Mayura Motor House

NEW

75B, Weediyawatte, Udugampola.

Sooriyaarachchi Motor Traders

NEW

64/B, Udupila, Delgoda.




Kalutara District



 

 

Pali Motors and Auto Services (Pvt) Ltd.

K-202

Pali Motors and Auto Services (Pvt) Ltd.

Matharaarachchi Service Station

K-203

310, Agalawatte Road, Weththawa, Mathugama.

Auto City Service Centre

K-205

Galle Road, Aethagama, Payagala, Kaluthara South.

Chaturanga Motors

K-208

Galahena Junction, Bulathsinhala.

Hirushi Auto Engineers

K-209

218/G, Kindelpitiya, Welmilla Janction, Bandaragama.

Lakso Service Station

K-211

Panadura Road, Bandaragama.

Peiris Service Station (Pvt) Ltd.

K-212

43, Dhammarathana Mawatha, Horana.

SLTB Panadura Depot

K-215

Wekada, Panadura.

Jagath Service Station

K-216

34, Mahawaskaduwa, Kaluthara North.

Wadduwa Auto Service

K-218

699, Galle Road, Wadduwa,

K.N. Perera & Sons

K-219

05, Gorakapola Road, Panadura.

A.M Enterprises (Pvt) Ltd.

K-220

264, Galle Road, Massala, Beruwala.

K.P.K. Motors

K-221

310/C, Rathnapura Road, Horana.

SLTB Kaluthara Depot

K-222

Aluthgama Road, Mathugama.

SLTB Mathugama Depot

K-223

Aluthgama Road, Mathugama.

Clement Super Services-Clement (Pvt) Ltd.

K-224

189, Galle Road, Payagala North, Payagala.

SLTB Aluthgama Depot

K-225

Pooravarama Road, Aluthgama.

Wish Auto Care Centre

NEW

Panadura Road, Poruwadanda.

 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more