Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:

1990 ஆம் ஆண்டு இவ்வலுவலகம் கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1992.08.10 ஆண்டு வரை கொழும்பு சங்கராஜ மாவத்தையில் இயங்கியது. அதன் பின்னர் இன்று வரை மாளிகாவத்தை புதிய செயலக கட்டிடத்தின் முதலாம் மாடியில் இயங்கி வருகின்றது.

2006 ஆம் ஆண்டு செப்தெம்பர் 30 ஆந் திகதிக்கு முன்னர் உத்தரவூ பத்திரங்களை கையால் எழுதி வழங்கப்பட்டது. தற்போது உத்தரவூ பத்திரங்கள் கணினி ஊடாக அச்சிட்டு வழங்கப்படுகின்றன.

2007 ஆம் ஆண்டு யூ+லை மாதம் 25 ஆந் திகதி ஒன் த வில் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மேல் மாகாணத்தில் புதிதாக பதிவூ செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கும் கருமபீடமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு திசெம்பர் 30 ஆந் திகதி இணையத்தளம் ஊடாக வருமான உத்தரவூப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இ - வருமான உத்தரவூப்பத்திர கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more