Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:

நோக்குகை

பன்முகப்படுத்திய அதிகாரங்களை பயனுள்ள வாறு மோட்டார் வாகன விடயத்துறையில் முகாமைத்துவம் செய்தல்.

செயற்பணி

மேல் மாகாணத்தில் பதிவூ செய்யப்பட்ட வாகனங்களுக்காக வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும்; பொருள்கள் கொண்டுச்செல்வதனை முறைசார்படுத்தல் தொடர்பான விடயங்களுக்காக ஏற்பாடுகளை அளித்தல்


பணிகளும் கடமைகளும்

பிரதான பணிகள்

  1. மேல் மாகாணத்தில் பதிவூ செய்துள்ள  மோட்டார் வாகனங்களுக்காக வருமான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்.
  2. பிரதேச செயலகங்களை கூட்டிணைப்புச் செய்தல் மற்றும் உதவிச் சேவைகளை வழங்குதல்.
  3. உத்தரவூ பத்திரங்கள் வழங்குவதற்கு ஏற்புடையதாக தகவல்களை பேணிச்செல்லுதல்.
  4. உத்தரவூ பத்திரங்கள் வழங்கும் கடமைகளை வினைத்திறமையாக்குதல்.
  5. மாகணத்தின் ஊடாக பொருட்களை கொண்டுச் செல்லும் சேவைகளை முறைசார்படுத்தல் தொடர்பான இணைப்புப்பணிகளை மேற்கொள்ளுதல்.
  6. திணைக்களத்தின் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் நிதி நிர்வாகம்இ மற்றும் தாபனச் சேவைகளை பெணிச்செல்லுதல்

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தின் ஏனைய பணிகள்
  1. சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் நியதிச்சட்டத்தின் பிரகாரம் சட்டங்களை வகுத்தல்.
  2. நியதிச்சட்டம்; பிரகாரம் கட்டளைகளையூம் ஆலோசனைகளையூம் வழங்குதல்.
  3. கொழும்பு நகர எல்லைக்குள் மோட்டார் வாகனங்களுக்கான வருமான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்.
  4. பிரதேச செயலகங்களுக்காக மோட்டார் வாகன உத்தரவூப்பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆகியவற்றை வழங்குதல்.
  5. உத்தரவூப்பத்திரங்களுக்கான வருமானத்தை சேகரித்தல் மற்றும் ஏனைய பிரதேச செயலகங்களின் கடமைகளை மேற்பார்வையிடுதல்.
  6. வணிகரின்  வாகனங்களுக்காக தகவூத்திறன் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் ஏனைய ஆலோசனைகளின் பிரகாரம் தகைமைகளைக் கொண்டுள்ள ஊh;திச்சாலைகளை பதிவூசெய்தல்.
  7. மோட்டார் கோச் வண்டிகளுக்காக நடத்துநர் உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்.
  8. மோட்டார் வாகன நியதிச்சட்டத்தின்; பிரகாரம் வருமானம் சேகரித்தல்.
  9. ஆலோசனை குழுவின் பிரேரணைகளை நிறைவேற்றல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more