Department of Motor Traffic - WP

Sinhala (Sri Lanka)English (United Kingdom)
You are here:

வருமான உத்தரவூபத்திரங்களை வழங்குதல்

  1. வாகனப்பதிவூ சான்றிதழ் தொலைந்து போனால்இ
    சான்றுப்படுத்திய எம்.ரி.எஸ். 11 படிவம் மற்றும் சீ.எம்.ரீ- 52 இரசீதின் மூலப்பிரதியைஇ நாராஹேன்பிட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து கொண்டு வருதல் வேண்டும்.

  2. வாகனப்பதிவூ சான்றிதழில் முக்கியமான தகவல்கல் தொலைந்து போனால்இ
    திணைக்களமிடமிருந்து திருத்தம் செய்துக்கொண்டு அல்லது எமது அதிகாரம்பெற்ற   அலுவலரை தொடர்புகொள்ளவூம்.வாகனப்பதிவூ சான்றிதழை நாராஹேன்பிட்ட மோட்டார் வாகன போக்குவரத்து

  3. முன்னரான ஆண்டின் வருமான உத்தரவூப்பத்திரம் தொலைந்து போதல் அல்லது   அதன் நிழற்படி பிரதியை கொண்டு வருதல்.
    எமது அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவூப்பத்திரமென்றால் எமது அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரிடம் அனுமதிபெறுதல் வேண்டும். மேல் மாகாணத்தில் ஏனைய உத்தரவூப்பத்திர அதிகாரி;  அல்லது வேறு மாகாண உத்தரவூப்பத்திர அதிகாரி வழங்கியூள்ள உத்தரவூப்பத்திரங்களுக்காக கடந்த உத்தரவூப்பத்திரங்களின் தரவூகளை சான்றுப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும் அல்லது பொறுப்புக்குட்படாத பத்திரங்களை அவ்வலுவலகங்களில் இருந்து கொண்டு வருதல் வேண்டும்.

  4. தயவூசெய்து அதிகாரம்பெற்ற உத்தியோகத்தரை தொடர்புகொள்ளவூம்அத்தியாவசியமான ஆவணங்கள் (காப்புறுதி சான்றிதழ்ஃபுகைச்சான்றிதழ்ஃதகவூத்திறன் சான்றிதழ் அல்லது வழியில் உள்ள பிரயாணிகள் அனுமதிப்பத்திரம்) காலம்கடந்து அல்லது தொலைந்து போனால்
    வேறு எந்தவொரு பிரச்சினை தொடர்பில் அதிகாரம்பெற்ற அலுவலருடன் தொடர்பு கொள்ளவூம்.

இணையத்தளத்தின் ஊடாக வருமான உத்தரவூபத்திரம் வழங்குதல்
  1. முன்னரான வருமான உத்தரவூப்பத்திரத்தின் இலக்கம் பிழையாக உள்ள விடத்துஇ
    அதிகாரம் பெற்ற அலுவலரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளவூம்.

  2. உங்கள் முகவரி பிழையாக உள்ளவிடத்துஇ
    வருமான உத்தரவூபத்திரத்திற்கு விண்ணப்பிக்காதீர்கள்
    வேறு எந்தவொரு பிரச்சினை தொடர்பில் அதிகாரம்பெற்ற அலுவலருடன் தொடர்பு கொள்ளவூம்.

இலவச உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்

  1. அத்தியாவசியமான ஆவணங்கள் ( காப்புறுதி சான்றிதழ்ஃபுகைச்சான்றிதழ்ஃதகவூத்திறன் சான்றிதழ்;) காலம்கடந்து அல்லது தொலைந்து போனால்
    தயவூசெய்து அதிகாரம்பெற்ற உத்தியோகத்தரை தொடர்புகொள்ளவூம்
    வேறு எந்தவொரு பிரச்சினை தொடர்பில் அதிகாரம்பெற்ற அலுவலருடன் தொடர்பு கொள்ளவூம்.

உபயோகிக்காமை பற்றிய சான்றிதழ்களை வழங்குதல்
  1. செல்லுபடியான வருமான உத்தரவூப்பத்திரம் காலம்கடந்துள்ளவிடத்துஇ ஏழு நாள்களுள் ஆணையாளர் அவர்களின் கட்டளையைப்பெறுதல் வேண்டும்.
    வேறு எந்தவொரு பிரச்சினை தொடர்பில் அதிகாரம்பெற்ற அலுவலருடன் தொடர்பு கொள்ளவூம்.
 

ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி

எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more