ஆணையாளர் நாயகம் அவர்களின் செய்தி |
எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) அலுவலகத்தின் தகவல்களை மிகச் சிறந்த முறையில் தங்களிடம் வழங்குவதற்கு இந்த வெப் தளம் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்ணப்பங்கள் நிரப்பாது அச்சிடப்பட்ட உத்தரவூ பத்திரம் வழங்குதல்இ ஒன் த வில் கருமபீடம் மூலம் வாகனத்த்திலிருந்தே சேவைகளை வழங்குதல்இ இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தி வருமான உத்தரவூ பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுதல் போன்ற சேவைகளை நாம் வழங்கி சேவைப்பெறுநர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியூள்ளோம். மேலும் எமது சேவைகள் தொடர்பான சகல விபரங்களும் அடங்கிய இவ் வெப்தளத்தை வெளியிடுவதற்கு கிடைத்தமை பெரும் பாக்கியமாகும். |
எமது சேவைகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் மிகச் சரியானஇ விரைவானஇ தரம் கூடிய சேவைகள் வழங்குவதனை நோக்கமாகக்கொண்டுஇ மோட்டார் வாகன போக்குவரத்து மாகாண ஆணையாளர் (மே.மா) ....Read more