கணினி பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திரு.கே.ஐ.எஸ்.குணவர்தன அவர்கள்
|
பதவி
|
: |
செயல்வலுப்படுத்தும் உதவியாளர்
|
கணினி பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும்:
- பிற பிரதேசங்களில் இருந்து மாறி வருகின்ற வாகன உத்தரவூப்பத்திரங்களை கணினிமயப்படுத்தல்.
- நாளாந்த கருமபீட விபரங்களையூம் சாராம்ச அறிக்கையின் அச்சீட்டு பிரதிகளையூம் பெற்றுக்கொள்ளுதல்.
- பிரதேச செயலகங்களில் வாகன உத்தரவூப்பத்திரம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை தாபித்தல் மற்றும் பேணிச்செல்லுதல்.
- சர்வர் கணினிஇ கணினி யூ+.பீ.எஸ் மற்றும் மொனிட்டர் ஆகியவற்றுக்கான சேவை உடன்படிக்கைகளை பேணிச்செல்லல்.
வருமானம் - 2 பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திரு.ஏ.எஸ். ஆ சீமித்ரா ஆராச்சி அவர்கள்i
|
பதவி
|
: |
செயல்வலுப்படுத்தும் உதவியாளர்
|
வருமானம் -2 பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும் :
- பொறுப்புக்குட்படாத பத்திரங்களை வழங்குதல.;
- நிலுவை பணவூறுதிகளை (வவூச்சர்கள்) தயாரித்தல்.
- வருமானத்திலிருந்து மீள செலுத்தல்.
- உபயோகிக்காமை பற்றிய அறிவித்தல்களை வெளியிடுதல்.
- 1996 தொடக்கம் 2000 ம் வரை உத்தரவூப்பத்திரங்களின் விபரங்களை கணினியில் உள்ளடக்குதல்.
- கருமபீடங்களின் கடிதக்கோவைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்களை களஞ்சியப்படுத்தல்.
நிறுவனம் பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திருமதி.எச்.நிஷ்ஷங்க
|
பதவி
|
: |
தலைமை முகாமைத்துவ உதவியாளர்
|
தாபனப் பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும் :
- சகல நிறுவன நடவடிக்கைகள்.
- சுயவிபரக் கோவைகளை பேணிச்செல்லுதல்.
- மேல் மாகாணத்தின் நடத்துநர்களுக்கான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்.
- கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.திணைக்களத்தின் வினைத்திறமையை மேம்படுத்துவதற்கு தேவையான புதிய
கணக்குப்பிரிவூ பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திரு.எஸ்.ஏ.எச்.என் சுபசிங்க
|
பதவி
|
: |
நிதி உதவியாளர்
|
கணக்குப் பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும் :
- சம்பளம் தயாரித்தல்இ சம்பளம் செலுத்தல் மற்றும் கணக்கு வைத்தல்.
- திணைக்களத்தின் ஏனைய செலுத்தல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கணக்கீட்டு நடவடிக்கைகள்.
- வருமான மற்றும் செலவினக்கணக்கு.
- புள்ளிவிபர நடவடிக்கைகள்இ வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகள.
- பெறுகைகள் நடவடிக்கைகள்இ கணக்காய்வூ உசாவூதல்களுக்கான நடவடிக்கைகள்.
- கணக்கு தொடர்பான அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அவற்றை தலைமை செயலாளரிடம் அனுப்பி வைத்தல்.
- கணக்கீட்டு சாராம்சங்கள்; மற்றும் வங்கி கணக்கிணக்கு கூற்று நடவடிக்கைகள்.
- பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்கும் நடவடிக்கைகள்.
வருமானம் -1 பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திரு.கே.ஏ.ரீ.பண்டார
|
பதவி
|
: |
முகாமைத்துவ உதவியாளர்
|
வருமானம் - 1 பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும்
- உத்தரவூபத்திரங்களை வழங்குதல்.
- சம்பந்தப்பட்ட கடித ஆவணங்களை முறையாக நாளதுவரைப்படுத்தி பேணிச்செல்லுதல்.
- உத்தரவூ பத்திரங்களின் வருமானத்தை நாள்தோறும் வங்கியிலிடுதல்.
- திணைக்களத்தின் செலுத்தல்களை மேற்கொள்ளுதல்.
- வணிகர்களுக்கான உத்தரவூப்பத்திரங்களை வழங்குதல்.
- நடத்துநர்களுக்கான உத்தரவூப்பத்திரங்கள்இ உபயோகிக்காமை பற்றிய அறிவித்தல்கள்இ பணவூறுதி (வவூச்சர்) மற்றும் தகவூத்திறன் சான்றிதழ் புத்தகங்களை வழங்குவதற்கு ஏற்புடையதான பணம் சேகரித்தல்.
நிலுவை வருமானம் பிரிவூகள்
பிரிவூத் தலைவரின் பெயர்
|
: |
திருமதி.கே.ஏ.டீ.எஸ்.எஸ்.காரியப்பெரும
|
பதவி
|
: |
முகாமைத்துவ உதவியாளர்
|
நிலுவைப் பிரிவின் பிரதான பணிகளும் கடமைகளும்
- நிலுவை வருமானம் அறவிடுதல்.
- வாகன உரிமையாளர்களுக்கு நிலுவை உரிமப்பத்திரங்களின் விபரங்களை அஞ்சலிடுதல்.
|