இழந்த வருவாய் கிளை

தொலைபேசி எண் : 011-2441466

முக்கிய செயல்பாடுகள்:

  • இழந்த வருவாய் மீட்பு

தேவையான ஆவணங்கள் :

வாகனத்தின் உரிமையாளர் பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் ;

  1. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் மற்றும் அதன் 2 பிரதிகள்
  2. உரிமையாளரின் தேசிய அடயாள அட்டை மற்றும் அதன் நகல்
  3. வாகன உரிமையாளரிடமிருந்து கோரிக்கை கடிதம்

வாகனத்தின் உரிமை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டால், மாற்றுபவர் பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் ;

  1. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் மற்றும் அதன் 3 பிரதிகள்
  2. உரிமையாளரின் தேசிய அடயாள அட்டை
  3. மாற்றப்பட்டவரின் என்ஐசி மற்றும் ஒரு நகல்
  4. பரிமாற்ற ஆவணங்கள் (முறையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் MTA6) மற்றும் அதன் நகல்
  5. உரிமையாளரிடமிருந்து மாற்றவதற்கான கடிதம்

பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து வருவாய் உரிமம் பெறாத வாகனங்களுக்கு;

மேற்கூறிய ஆவணங்களுக்கு மேலதிகமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கடிதம்.